| Red Hat Enterprise Linux 4: IBM® POWER Architecture க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | பாடம் 2. Red Hat Enterprise Linux ஐ நிறுவுகிறது | அடுத்து |
வாழ்த்துக்கள்! உங்கள் Red Hat Enterprise Linux நிறுவல் முடிந்தது!
நிறுவல் நிரல் உங்கள் கணினியை மீண்டும் துவக்க சொல்லும்
துவக்க வட்டை வெளியேற்ற மறந்துவிடாதீர்கள்
மீண்டும் துவங்கிய பின், Red Hat Enterprise Linux உள்ள நிலைபொருள் துவக்க சாதனத்தை PReP and / பகிர்வுகளை அமைக்கவும். இதை செய்துமுடிக்க LED காட்டி அல்லது HMC SRC க்கு காத்திருக்கவும்E1F1, கணினி மேலான்மை கருவிக்குள் நுழைய
![]() | குறிப்பு |
|---|---|
SMS மெனுவில் உள்ள வழிமுறைகள் கணினின் வகையை பொருத்து மாறும் |
உங்கள் கணினியின் துவங்கிய பின் , YABOOT's தோன்றும், இதில் கீழ்கண்டவைகளை செய்ய முடியும்.
துவக்க அடையாளத்தை தேர்வு செய்து
எதுவும் செய்யாதே — YABOOT's காலம் கடந்த பின் (பொதுவாக ஐந்து நொடிகள்) YABOOT பொதுவான இயங்குதளத்தை துவக்கும்
Red Hat Enterprise Linux.துவங்கியதும் அதை செய்யவும். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செய்திகள் அல்லது திரைகள் தோன்றும் முறையே login: அல்லது GUI உள்நுழை திரை(X சாளரத்தை நிறுவியிருந்தால் X தானாக துவங்கும்) தோன்றும்.
நிறுவல் முடிந்ததும்,
நிறுவல் நிரல் கீழ்கண்ட வேலைகளை முடித்துவிட்டது.
கர்னலை B ஸ்லாட்டிலும் கர்னல் அளவுருவிலும் நிறுவியது ro root=LABEL=/
கர்னலை PPC PReP துவக்க பகிர்வில் நிறுவியது, இருந்தால்
A ஸ்லாட் பயனர்களுக்காக காலியாக விடப்பட்டது
![]() | குறிப்பு | |
|---|---|---|
இந்த கர்னல் தகவல் iSeries பயனர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்:
|
Red Hat Enterprise Linux இயக்க நிறுவுவதற்கு பதில் பகிர்வை வேறுபடுத்தி NWSD ஐ அமைக்க வேண்டும். IPL மூலத்தை B அல்லது *NWSSTG ஆக மாற்ற வேண்டும். *NWSSTG ஆக மாற்றினால்(PPC PReP துவக்க பகிர்வு துவங்காது) IPL அளவுருக்களையும் சேர்க்க வேண்டிவரும். இப்போது NWSD ஐ மாற்றி நிறுவப்பட்ட கணினியை துவக்கவும்
பயன் தனி SCSI வட்டை நிறுவியிறுந்தால் *NWSSTG வழியாக துவங்க முடியாது.
ி கன்சோல் பயன்படுத்தி அல்லதுற்ற /etc/securetty பட்டியலில் உள்ள சாதனளை பயன்படுத்தி மட்டுமே மே oot ஆக நுழைய முடியும். தொலை கணினியில் root ஆக நுழைய ssh கட்டளையை பயன்படுத்தவும்.
Red Hat Enterprise Linux முதல் முறையாக இயக்க மட்டம் 5 இல் கணினியில் துவக்கும் போது (வரைகலை இயக்க மட்டம்), பயன்பாடு அமைப்பு முகவர் Red Hat Enterprise Linux அமைப்பதற்கு வழிகாட்டும். இந்த கருவியை பயன்படுத்தி, உங்கள் தேதி மற்றும் நேரம் அமைத்தல், Red Hat வலைப்பின்னல் இல் கணினியை பதிவு செய்தல் , மென்பொருள் நிறுவல் ஆகியவைகளை செய்ய முடியும்;, அமைப்பு முகவர் உங்கள் பயன்பாட்டின் துவக்க சூழலை அமைத்து Red Hat Enterprise Linux கணினியில் வேகமாகவும் எளிதாகவும் துவக்க வழிசெய்யும்
அமைப்பு முகவர், பயன்படுத்து பற்றிய தகவல்களுக்குRed Hat Enterprise Linux கையேடு.துவங்குகிறது பாடத்தை பார்க்கவும்
Red Hat Enterprise Linux பதிவு செய்வது பற்றிய தகவலுக்கு பகுதி 2.24. ஐ பார்க்கவும்