2. இந்த கையேட்டை பயன்படுத்துவது எப்படி

இந்த கையேடு CD-ROM -அடிப்படையினால கணினிகளை பயன்படுத்துவது பற்றி விளக்கும். மேலும் பயனர்கள்(புதிய மற்றும் பழைய) சுலபமாக மற்றும் வேகமாக நிறுவலை தொடர இது உதவும். இந்த கையேடு கணினியை தயார் படுத்தவும் Red Hat Enterprise Linux நிறுவலுக்கு தேவையான உதவிகள் செய்யவும் பயன்படும்.

Red Hat Enterprise Linux ஐ நிறுவ பல CD-ROM கள் தேவைப்படலாம். ஆனால் குறுந்தகட்டில் முதல் CD-ROM (CD #1)மட்டுமே தானே துவங்கக்கூடியதாக இருக்கும். குறைந்த பட்ச நிறுவலுக்கு கூட கூடுதல் CD-ROM கள் தேவைப்படலாம், . Red Hat மென்பொருளுடன் தல்க்கான மூல நிரல்கள் கள் மற்றும் ஆவணங்களை கொண்ட CD-ROM களும் லினகஸ் பயன்பாடு CD (LACD)க்க கிடைக்கும்.

இந்த கையேடு Power 5 ப்ராஸஸர் பயன்படுத்தும் i5/p5 கணினியிலிருந்து POWER ப்ராஸஸர் பயன்படுத்தும் iSeries/pSeries கணினியை வேறு படுத்தி காட்டும். iSeries கணினியில் உள்ள குறிப்புகளில் i5 பற்றிய தகவல்கள் இருக்காது அதேபோல் pSeries கணினியில் உள்ள குறிப்புகளில் p5 பற்றிய தகவல்கள் இருக்காது

அதிக அனுபவமிருந்தால் அடிப்படைகள் முழுமையாக தெரிந்தால் தவிர்த்து பாடம் 2 ஐப்படித்து நிறுவலை தொடரவும்

2.1. உங்கள் கருத்து எங்களுக்கு தேவை!

Red Hat Enterprise Linux நிறுவல் கையேடு இல் நீங்கள் பிழை ஏதும் கண்டுபிடித்திருந்தால் அல்லது இந்த கையேட்டை இன்னும் சிறப்பாக மேம்படுத்த முடியும் என்று உங்களுக்கு தோன்றினால் rhel-ig-ppc பக்ஸில்லாவிற்கு பிழை அறிக்கை அனுப்பவும் உங்கள் கருத்துக்களை அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறோம்.

http://bugzilla.redhat.com/bugzilla/

பிழை அறிக்கை அனுப்பும் போது கையேட்டின் அடையாளத்தை குறிப்பிடவும்:

rhel-ig-ppc(EN)-4-HTML-RHI (2004-09-24T13:10)

கையேட்டை மேம்படுத்த உங்கள் கருத்துக்களை அனுப்பவும். உங்கள் பிழை மற்றும் கருத்துக்களில் எந்த பகுதியில் எந்த உரையில் மாற்றங்களை எதிர்பார்கிறீர்கள் என்பதை தெளிவாக குறிப்பிட்டால் எங்களுக்கு உதவியாக இருக்கும்.

உங்களுக்கு தனி கேள்விகள் இருந்தால்(உதாரணம் X ஐ அமைப்பது எப்படி அல்லது பகிர்வுகளை உருவாக்குவது எப்படி) இணையம் வழியாக உதவி பெற உங்களை பதிவு செய்து கொள்ளவும்.

http://www.redhat.com/apps/activate/