1.3. iSeries க்காக தயார்படுத்தல்

நிறுவல் உங்களுக்கு IBM iSeries கணினிகள் அறிமுகம் உள்ளது எனக்கொள்ளும் மேலும் IBM இன் Configuring Linux in a Guest Partition ஐ பார்க்க அதற்கான இணைப்பை தரும். இந்த பகுதி Configuring Linux in a Guest Partition ஆவணத்தை நீங்கள் ஏற்கெனவே படித்துவிட்டீர்கள் என கொள்ளும் (http://publib.boulder.ibm.com/iseries/v5r2/ic2924/info/rzalm/rzalmlinuxkickoff.htm) .

குறிப்புகுறிப்பு
 

iSeries பற்றிய கூடுதல் தகவலை இணையத்தில் தெரிந்துகொள்ளலாம்:

http://www-1.ibm.com/servers/eserver/iseries/linux/

iSeries கணினிகளில் நிறுவ Planning to run Linux on a logical partition and Creating a logical partition to run Linux sections of the Configuring Linux in a Guest Partition ஆவணங்களை பார்க்கவும் அல்லது OS/400 கட்டளை ஆவணத்தை பார்க்கவும்(http://publib.boulder.ibm.com/iseries/v5r2/ic2924/info/rbam6/rbam6clmain.htm). iSeries கணினிகளை அமைப்பதற்கான அடிப்படை வழிமுறைகளை காணலாம்.

கணினி பகிர்வுகளில் வேலை செய் ஐ பயன்படுத்தி SST லாஜிகல் பகிர்வுகளை உருவாக்கவும். பகிர்வின் வகை விருந்தினராக இருக்க வேண்டும் மேலும் ப்ராஸஸர், நினைவிடம் மற்றும் நேட்டிவ் LAN ஏற்பி அல்லது மெய்நிகர் ஈத்தர்நெட் உள்ளதாக இருக்க வேண்டும். உங்கள் லினக்ஸ் பகிர்வை உருவாக்கிய பின் அவைகளை புரவலன் பகிர்விற்கு ஒதுக்கவும். 13 இல் உள்ள பகிர்வு அமைப்புக்குள் வேலை செய் என்பதை கொண்டு புதிய லினக்ஸ் பகிர்வுகளை தேர்வு செய்யவும். அடுத்து, உங்கள் முதன்மை பகிர்வி புதிய பகிர்வை உருவாக்கியதும் IPL பயன்படுத்தவும்.

V5R2 OS/400 பகிர்ந்த ப்ராஸஸர்களை நீங்கள் பயன்படுத்தினால், உங்கள் ப்ராஸஸர் அலகு குறைந்த பட்ச மற்றும் அதிக பட்ச பகிர்வுகளை ஒதுக்காதவரை இயக்க நேரத்தில் உங்கள் ப்ராஸஸர் அலகுகளைஒதுக்கலாம். ப்ராஸஸர் எண்ணிக்கையில் 0.10 மடங்கிற்கு மேல் செல்வது என்பது உங்களால் முடியாது. ப்ராஸஸர் அல்லது நினைவக எல்லைகளை மாற்றுவதற்கு முதன்மை IPL. பகிர்வுகள் தேவை.

அடுத்து, OS/400 கட்டளைவரியில் crtnwsd கட்டளையை உள்ளிட்டு NWSD ஐ உருவாக்கவும். இந்த பகிர்வு புலத்தில் SST க்காக நீங்கள் உருவாக்கிய லாஜிகல் பகிர்வுகளின் பெயர் இருக்கும்; இதன் வகை விருந்தினர் என்றும் Codepage 437 எனவும் இருக்க வேண்டும். அடிப்படை NWSD, *எதுவுமில்லை என்பதை பயன்படுத்தவும் எல்லா — புலங்களிலும் மூலத்தின் பெயர் இயல்பாக இருக்க வேண்டும் மேலும் துவக்க புலம் பகுதி 2.1.2. ஆக இருக்க வேண்டும்.

ipr இயக்கியை பயன்படுத்தும் நேட்டிவ்SCSI ஐ பயன்படுத்துவதற்கு பதில் மெய்நிகர் புலத்தை பயன்படுத்துவதாக கொண்டால் , NWSSTG (மெய்நிகர் வட்டு) ஐ OS/400 கட்டளை வரியில் wrknwsstg கட்டளையை இயக்கி உருவாக்கவும்.உருவாக்கிய பின் NWSD பெயரை பயன்படுத்தி NWSD இணைப்பை உருவாக்கவும்