2.10. மொழி தேர்வு

சுட்டியை பயன்படுத்தி நிறுவல் எந்த மொழியில் இருக்க வேண்டும் என்பதை தேர்வு செய்யவும் (refer to படம் 2-8) .

நீங்கள் தேர்வும் செய்யும் மொழி நாள்காட்டியையும் அமைக்க பயன்படும். நிறுவல் நிரல் நீங்கள் திரையில் குறிப்பிடுவதை பொருத்து நேரம் காட்டியை அமைக்கும்.

படம் 2-8. மொழி தேர்வு

சரியான மொழியை தேர்வு செய்தபின் அடுத்து என்பதை க்ளிக் செய்து தொடரவும்