| Red Hat Enterprise Linux 4: IBM® POWER Architecture க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | பாடம் 1. துவக்கம் | அடுத்து |
eServer ஓப்பன் பவர் p5, மற்றும் i5 கணினிகளில் பகிர்வுகளை உருவாக்க பல தேர்வுகள் உள்ளன அவை , மெய்நிகர் அல்லது நேட்டிவ் சாதனங்கள் மற்றும் கன்சோல்கள், இந்த மூன்று வகையும் கணினி அமைப்பை பொருத்து ஒரே கர்னல் மற்றும் ஒரே விதமான தேர்வுகளை பயன்படுத்துகிறது.
பகிர்க்கப்படாத ஓப்பன் பவர் அல்லது p5 கணினிகளை நீங்கள் பயன்படுத்தினால் , முன்நிறுவல் அமைப்பு எதுவும் தேவைப்படாது. HVSI வகை கன்சோல்களை பயன்படுத்தும் கணினியில் T2 சீரியல் போர்டில்உங்கள் கன்சோலை பிடிக்கவும்.
பகிரப்பட்ட கணினியை பயன்படுத்தினால் , ஓப்பன் பவர், p5, மற்றும் i5 கணினிகள் பகிர்வை உருவாக்க மற்றும் நிறுவ ஒரே விதமான வழிமுறையை மட்டுமே பின்பற்ற வேண்டும். HMC இல் பகிர்வை உருவாக்கி அதற்கு CPU வின் நினைவகத்தில் இடம் ஒதுக்க வேண்டும், மேலும் SCSI மற்றும் இத்தர்நெட் சாதனத்தங்கள் மெய்நிகர் அல்லது இயல்பானவைகளாக இருக்கலா,. HMC பகிர்வை உருவாக்கும் விசார்ட் தேவையான பகிர்வை உருவாக்க உங்களுக்கு உதவும்.
பகிர்வை உருவாக்குவது பற்றிய கூடுதல் தகவலுக்கு IBM இன் தகவல் மையத்தில் உள்ள லாஜிகல் லினக்ஸ் பகிர்வுகளை அமைத்தல் பகுதியில் இணையத்தில் பார்க்கவும்.
http://publib.boulder.ibm.com/infocenter/eserver/v1r2s/en_US/ index.htm?info/iphbi/iphbiconfig.htm |
URL இன் நீளம் அதிகமாக இருப்பதால் இரண்டு வரிகளாக உடைக்கப்பட்டது .
நேட்டிவ் SCSI சாதனத்தை பயன்படுத்துவதற்கு பதிலாக மெய்நிகர் SCSI யை நீங்கள் பயன்படுத்தினால் இணைப்பை மெய்நிகர் SCSI யில் அமைத்து பகிர்வுகளுக்கான பணிகளை செய்யவும் , மேலும் மெய்நிகர் SCSI பகிர்வுகளை தானாக அமைக்கவும். HMC ஐ பயன்படுத்தி மெய்நிகர் SCSI கிளையன் மற்றும் சேவகன் ஸ்லாட்களை அமைக்கலாம். மெய்நிகர் SCSI யை AIX அல்லது i5/OS,இல் உங்கள் தேவைக்கேற்ப மற்றும் மாதிரி எண்ணுக்கேற்ப அமைக்கலாம்.
இந்த தலைப்புகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு IBM இன் தகவல் மையத்தில் உள்ள கட்டுரைகளை படிக்கலாம் Creating a Linux logical partition using i5/OS virtual I/O resources தலைப்பின் கீழ் இணையத்தில் கிடைக்கும்.
http://publib.boulder.ibm.com/infocenter/eserver/v1r2s/en_US/ index.htm?info/iphbl/iphblioserverpartition.htm |
URL இன் நீளம் அதிகமாக இருப்பதால் இரண்டு வரிகளாக உடைக்கப்பட்டது .
![]() | குறிப்பு |
|---|---|
eServer i5 மற்றும் p5 ஆகியவைகளை மெய்நிகராக்கல் பற்றிய கூடுதல் தகவல்கள்ரெட்புக்கில் SG24-6388-00 மற்றும் SG24-7940-00, இல் காணலாம் Linux on IBM eServer i5 Implementation Guide மற்றும் Introduction to Advanced POWER Virtualization on IBM eServer p5 Servers. இவைகளை http://www.redbooks.ibm.com/ வலைமனையில் குறிப்பிட்ட புத்தகத்தை தேடுவதன் மூலம் காணலாம். |
உங்கள் கணினியை அமைத்த பின், HMC யிலிருந்து செயல்படுத்த வேண்டும் அல்லது இயக்க வேண்டும். நீங்கள் பயன்படுட்திய நிறுவலை பொருந்து SMS சரியாக அமைத்து உங்கள் நிறுவல் நிரலை துவக்கவும்.