| Red Hat Enterprise Linux 4: IBM® POWER Architecture க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | பாடம் 2. Red Hat Enterprise Linux ஐ நிறுவுகிறது | அடுத்து |
Red Hat Enterprise Linux ஐ நிறுவுவதற்கான திரை தோன்றும்
நிறுவல் பற்றிய முழு விவரத்தையும் தெரிந்துகொள்ள கணினியை மீண்டும் துவக்கி/root/install.log கோப்பை பார்க்கவும்.
![]() | எச்சரிக்கை |
|---|---|
சில காரணங்களால் நீங்கள் நிறுவலை தொடர விரும்பாமல் போகலாம். நிறுவலை ரத்து செய்ய இது கடைசி சந்தர்பம். அடுத்து என்பதை அழுத்தினால் பகிர்வுகள் எழுதப்பட்டு பணித்தொகுப்புகள் நிறுவப்படும். நிறுவலை தடுத்து நிறுத்த கணினியை மீண்டு துவக்கவும். |
இந்த சூழலில் நிறுவலை ரத்து செய்ய கீழ் கண்ட முறைகளை பயன்படுத்தவும்.
iSeries பச்சை நிற திரையில் உள்ள NWS ஐ நிறுத்தவும்
iSeries அல்லாத பயனீடாளர்கள் மீட்டமை பட்டனை அழுத்தவும் அல்லது