| Red Hat Enterprise Linux 4: IBM® POWER Architecture க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | பாடம் 1. துவக்கம் | அடுத்து |
பகிரப்பட்ட pSeries கணினிகளை நீங்கள் பயன்படுத்தினால்; HMC யை பயன்படுத்தி உங்கள் கணினியை அமைக்க வேண்டும். HMC பற்றிய கூடுதல் விவரங்கள் Hardware Management Console for pSeries Installation and Operations Guide தலைப்பில் இணையத்தில் கிடைக்கும்.
http://publib16.boulder.ibm.com/pseries/en_US/ infocenter/base/hardware_docs/pdf/380590.pdf |
URL இன் நீளம் அதிகமாக இருப்பதால் இரண்டு வரிகளாக உடைக்கப்பட்டது .