| Red Hat Enterprise Linux 4: IBM® POWER Architecture க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | பாடம் 1. துவக்கம் | அடுத்து |
CD-ROM லிருந்து நிறுவ Red Hat Enterprise Linux 4 ஐ வாங்கி இருக்க வேண்டும், அல்லது Red Hat Enterprise Linux CD-ROM உங்களிடம் இருக்க வேண்டும், மற்றும் CD-ROM இயக்கி இருக்க வேண்டும். CD-ROM லிருந்து துவக்க உங்கள் கணினிக்கு ஆதரவு உண்டு எனில், CD-ROM நிறுவலை தொடர்வதே சுலபமான வழியாகும்.