| Red Hat Enterprise Linux 4: IBM® POWER Architecture க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | பாடம் 1. துவக்கம் | அடுத்து |
தற்போதைய இயங்குதளங்களைப்போல (OS) Red Hat Enterprise Linux உம் வட்டு பகிர்வு முறையை பயன்படுத்கிறது, Red Hat Enterprise Linux ஐ நிறுவும் போது வட்டு பகிர்வில் மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும். இதற்கு முன் வட்டு பகிர்வில் வேலை செய்த அனுபவம் இல்லையெனில் (அடிப்படைகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமெனில்), இணைப்பு C ஐ பார்க்கவும்.
வட்டில் Red Hat Enterprise Linux க்கான இடம் நீங்கள் நிறுவ விரும்பும் மற்ற இயங்குதளங்கள் உள்ள இடத்திலிருந்து தனிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். .
நிறுவலை துவங்கும் முன் , உங்கள்
பகிர்க்கபடாத வட்டு[1] Red Hat Enterprise Linuxநிறுவ தேவையான இடம், அல்லது
Red Hat Enterprise Linux ஐ நிறுவ ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களை காலியாக வைக்க வேண்டும்
உங்களுக்கு எவ்வளவு இடம் தேவை என்பதை தெரிந்துகொள்ள பகுதி 2.14.4. பாடத்தை பார்க்கவும்
| [1] | பகிர்க்கபடாத வட்டு என்பது நீங்கள் மென்பொருள் நிறுவ விரும்பும் வன்தகட்டில் தகவலுக்காக பகுதிகளாக பிரிக்கப்பட்ட இடம். வட்டில் பகிர்வுகளை உண்டாக்கியதும் அவைகள் தனி இயக்கிகள் போல செயல்படும். |