| Red Hat Enterprise Linux 4: IBM® POWER Architecture க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | பாடம் 2. Red Hat Enterprise Linux ஐ நிறுவுகிறது | அடுத்து |
உங்கள் கணினிப்பொறி இருக்கும் ஊருக்கு அருகில் உள்ள இடத்தை தேர்வு செய்யவும்
நேரத்தை தேர்வு செய்ய இரண்டு வழிகள் உள்ளது
சுட்டியை பயன்படுத்தி உலக வரைபடத்தில் நீங்கள் இருக்கும் இடத்தை தேர்வு செய்யவும் (மஞ்சல் நிற புள்ளிகளால் குறிக்கப்பட்டிருக்கும்). சிவப்பு நிறத்தில் உள்ள X குறி உங்கள் தேர்வை குறிக்கும்.
கீழே கொடுக்கப்பட்ட பட்டிலில் இருந்து தேவையான இடத்தை தேர்வு செய்யலாம். சுட்டியை பயன்படுத்தி இடத்தை தேர்வுசெய்யவும்.
உங்கள் கணினி UTC ஐ பயன்படுத்துகிறது என தெரிந்தால்கணினி கடிகாரம் UTC ஐ பயன்படுத்துகிறது என்பதை தேர்வு செய்யவும்.
![]() | குறிப்பு |
|---|---|
iSeries பயனீட்டாளர்கள் UTC பயன்படுத்தும் கணினி கடிகாரத்தை நிச்சயம் தேர்வு செய்ய வேண்டும். |
![]() | குறிப்பு |
|---|---|
நிறுவல் முடிந்த பின் நேரம் மற்றும் இடத்தை மாற்ற தேதி மற்றும் நேரம் அமைக்கும் கருவி ஐ பயன்படுத்தவும் system-config-date கட்டளையை கன்சோலில் உள்ளிட்டால் தேதி மற்றும் நேரம் அமைக்கும் கருவி நிரல் துவங்கும். நீங்கள் முதன்மை பயனீட்டாளர் இல்லை என்றால் அதற்கான கடவுச்சொல் கேட்கும். தேதி மற்றும் நேரம் அமைக்கும் கருவி உரை சார்ந்த கட்டளையை இயக்க timeconfig. கட்டளையை பயன்படுத்தவும். |