B.2. நிறுவ துவங்கும் போது சிக்கல்

B.2.1. உங்கள் சுட்டி கண்டறியப்பட்டதா?

இந்த தகவல் iSeries மற்றும் LPAR-able pSeries கணினிகளுக்கு பொருந்தாது.

Mouse Not Detected திரை தோன்றினால் (படம் B-1 ஐ பார்க்கவும்) , நிறுவல் நிரலால் உங்கள் சுட்டியை கண்டுபிடிக்க முடியவில்லை என்று பொருள்.

GUI நிறுவலை அல்லது உரை முறை நிறுவலை தொடர் என்பதை தேர்வு செய்யலாம். இவ்வாறு GUI நிறுவலை தொடர்தால், நிரல் உங்கள் சுட்டி அமைப்பு தகவலை கேட்கும்.

படம் B-1. சுட்டி கண்டறியப்படவில்லை