A.4. மேம்படுத்தல் முடிவடைந்தது

வாழ்த்துக்கள்! உங்கள் Red Hat Enterprise Linux 4 மேம்படுத்தல் முடிவடைந்தது

நிறுவல் நிரல் உங்கள் கணினியை மீண்டும் துவக்க சொல்லும்.

உங்கள் Red Hat Enterprise Linux ஐ பதிவுசெய்து உறுப்பினராக பகுதி 2.24 ஐ பார்க்கவும்.