| Red Hat Enterprise Linux 4: IBM® S/390® IBM® eServer™ zSeries® Architectures க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | அடுத்து | |
IBM S/390(R) மற்றும் IBM eServer zSeries(R) கட்டமைப்பு நிறுவல் நிரல் (anaconda) துவங்கும் முன் வலைப்பின்னலை அமைக்கும். இந்த பகுதியில் இதற்கான அளவுரு கோப்புகள் பற்றியவிவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
அளவுரு கோப்பில் 32 அளவுருக்கள் இருக்கும். அளவுருக்கோப்புகளை அனுமதிக்க , CMS DASD அமைப்புகள் துவக்க வலைப்பின்னலை அமைக்கவும், DASD குறிப்புகளை அமைக்கவும் உதவும். .parm கோப்புகள் கர்னல் அளவுருக்களான root=/dev/ram0 ro ip=off ramdisk_size=40000 மற்றும் ஒரு அளவுரு , ஒதுக்கப்படாத மாறியான vnc ஆகியவைகளை கொண்டிருக்கும். .parm கோப்பில் இரண்டு புதிய அளவுருக்கள் சேர்க்கப்பட்டிருக்கும். இவைகள் CMSDASD மற்றும்CMSCONF.
<cmsdasd_address> என்பது CMS DASD சாதனத்தின் சாதன ID. இதில் அமைப்பு கோப்புகள் இருக்கும். CMS பயனர்களின் 'A' வட்டை பயன்படுத்தும். CMS வடிவமைக்கப்பட்ட வட்டுகளை (z/VM) பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே.
உதாரணம்: CMSDASD=191
இங்கே <configuration_file> அமைப்பு கோப்பை குறிக்கும். இந்த மதிப்பு சிறிய எழுத்தில் குறிக்கப்பட வேண்டும். லினக்ஸ் பாணியில் இது வேறு விதமாக குறிக்கப்படும். CMS கோப்பு REDHAT CONF, redhat.conf என குறிக்கப்படும். இந்த முறை CMS வடிவமைக்கப்பட்ட (z/VM) வட்டுக்களுக்கு மட்டும் பொருந்தும்.
உதாரணம்: CMSCONFFILE=redhat.conf
இங்கே <dasd-list>, Red Hat Enterprise Linux. பயன்படுத்தும் DASD சாதனங்களின் பட்டியலை குறிக்கும்.
அளவுருக்கள் தவிர்க்கப்பட்டாலும் DASD சாதங்கள் தானாக கண்டுபிடிக்கப்பட்டாலும், DASD= அளவுருக்களை கண்டிப்பாக அமைக்க வேண்டும்(சாதனத்தின் பெயரையும்), புதிய DASD Red Hat Enterprise Linux விருந்தினரில் இல் சேர்க்கப்பட்டதும், கணினி பயன்படுத்த முடியாத நிலைக்கு செல்லும்.
உதாரணமாக : DASD=0.0.0100,0.0201-0.0.0204
வலைப்பின்னலை அமைக்க கீழ்கண்ட அளவுருக்கள் தேவை:
வலைப்பின்னலுக்கு தேவையான பஸ் IDக்களை அமைக்கவும்.
qeth: SUBCHANNELS="<read_device_bus_id>,<write_device_bus_id>, <data_device_bus_id>" lcs: SUBCHANNELS="<read_device_bus_id>,<write_device_bus_id>" ctc: SUBCHANNELS="<read_device_bus_id>,<write_device_bus_id>" Due to the length of the qeth command line, it has been broken into two lines. |
உதாரணம்(qeth SUBCHANNEL விளக்க மாதிரி):
SUBCHANNELS=0.0.0600,0.0.0601,0.0.0602 |
CTC விதிமுறையை வலியுறுத்த , கூடுதல் அளவுருக்களை சேர்க்க வேண்டும். உதாரணம்:
CTCPROT=<n> |
இங்கே <n> கீழ்கண்டவைகளில் ஒன்றாகும்:
0 compatibility mode (Linux அல்லாத பீர்கள் S/390 zSeries இயங்குதளங்கள் தவிர)
1 extended mode
2 CTC-அடிபடையிலான tty (லினக்ஸ்-லினக்ஸ் இணைப்புகளுக்கு மட்டும் ஆதரவு உண்டு)
3 S/390 மற்றும் zSeries இயங்குதளங்களுடன் பொருந்தும் பாங்கு
இங்கே <userid> நீங்கள் இணைக்க விரும்பும் விருந்தினர் கணினியின் ID யை குறிக்கும் .ID பெரிய எழுத்துகளில் குறிப்பிடப்பட வேண்டும். உதாரணமாக, z/VM TCP/IP சேவை கணினிகளுக்கான IUCV இணைப்பு இவ்வாறு குறிப்பிடப்படும்:
PEERID=TCPIP |
கீழ்கண்ட அளவுருக்கள் அவசியமில்லை:
இங்கே <string> புதிதாக நிறுவப்பட்ட லினக்ஸ் கணினியின் புரவலன் பெயர்.
இங்கே <type>கீழ்கண்டவைகளில் ஒன்று: ctc, iucv, qeth அல்லது lcs.
<IP> புதிய லினக்ஸ் விருந்தினர் கணினியில் IP முகவரி.
<network> உங்கள் வலைப்பின்னல் முகவரி.
<netmask> நெட்மாஸ்க்.
<broadcast> ஒலிபரப்பு முகவரி.
<gw> நுழைவாயில் -IP. இது eth சாதனம் அல்லது ctc/escon/iucv point-to-point பங்காளரின் IP முகவரியாகும்.
<mtu> இணைப்புக்கான Maximum Transmission Unit (MTU).
<server1>:<server2>:...:<serverN> கோலனால் பிரிக்கப்பட்ட DNS சேவகன்களின் பெயர். உதாரணம்:
DNS=10.0.0.1:10.0.0.2 |
<domain1>:<domain2>:...:<domainN> கோலனால் பிரிக்கபட்ட தேடல் டொமைன்களின் பெயர். உதாரணம்:
SEARCHDNS=example.com:example.org |
இந்த மாறு OSA சாதனத்தை qdio பாங்கில் அல்லது non-qdio பாங்கில் செயல்படுத்தும்.
qdio பாங்கை பயன்படுத்தும் போது <qeth_portname> ல் portபெயர் OSA சாதனத்தில் qeth பாங்கில் குறிப்பிடப்படும். PORTNAME z/VM 4.3 அல்லது APARs VM63308 இல்லாத மற்றும் PQ73878 க்கு மட்டும் தேவை.
non-qdio பாங்கை பயன்படுத்தும் போது: <lcs_portnumber> தொடர்புடைய port எண்களை அனுப்ப பயன்படும் அவைகள் 0 லிருந்து 15 வரை இருக்கும்.
FCP சாதனங்கள் உள்ள கணினிகளில் FCP யை முன்பே அமைக்க இந்த மாறிகள் பயன்படும். (நிறுவலின் போது இவைகளை மாற்றலாம்).
அளவுரு கோப்புகளை வடிவமைக்க கீழ்கண்ட மாதிரிகளை பயன்படுத்தவும்.
குறைந்தபட்ச அளவுரு கொண்ட மாதிரி கோப்பு:
root=/dev/ram0 DASD=200 |
![]() | குறிப்பு |
|---|---|
Red Hat Enterprise Linux நிறுவல் நிரல் அளவுரு கோப்பில் தேவையான அளவுருக்கள் குறிப்பிடப்படவில்லை எனில் அவைகளை கேட்டு பெற்றுக்கொள்ளும். |
CTC வலைப்பின்னல் சாதனத்தை அமைக்க மாதிரி கோப்பு:
redhat.parm மாதிரி கோப்பு:
root=/dev/ram0 ro ip=off ramdisk_size=40000 CMSDASD=191 CMSCONFFILE=redhat.conf vnc |
redhat.conf கோப்பின் மாதிரி ( CMSCONFFILE குறிப்பிட்டredhat.parm)
DASD=200 HOSTNAME=client.z900.example.com NETTYPE=ctc IPADDR=192.168.0.10 SUBCHANNELS=0.0.0150,0.0.0151 NETWORK=192.168.0.0 NETMASK=255.255.255.0 SEARCHDNS=example.com:dns.example.com:z900.example.com BROADCAST=192.168.0.255 GATEWAY=192.168.0.1 DNS=192.168.0.254 MTU=1492 CTCPROT=0 |