| Red Hat Enterprise Linux 4: IBM® S/390® IBM® eServer™ zSeries® Architectures க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | அடுத்து | |
S/390 லிருந்து Red Hat Enterprise Linux நீக்க VM லிருந்து DASD ஒதுக்கத்தை நீக்கலாம் அல்லது நிறுவல் நிரலை மீண்டும் துவக்கி உங்கள் கணினியில் உள்ள DASD பகிர்வுகளை மீண்டும் வடிவமைக்கலாம். சரி என்பதை தேர்வு செய்வதற்கு பதில் ரத்து செய் என்பதை தேர்வு செய்து நிறுவல் நிரலில் இருந்து வெளியேறவும்.