| Red Hat Enterprise Linux 4: IBM® S/390® IBM® eServer™ zSeries® Architectures க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | பாடம் 2. Red Hat Enterprise Linux ஐ நிறுவுகிறது | அடுத்து |
HTTP உரையாடல் பெட்டி, HTTP சேவகன் வழியாக நிறுவ முயலும் போது தோன்றும்.(நீங்கள் HTTPவழியாக என்பதை நிறுவல் முறை யில் தேர்வு செய்திருப்பீர்கள்). இந்த உரையாடல் HTTP சேவகன் மற்றும் நிறுவ விரும்பும் Red Hat Enterprise Linux. ஆகியவைகள் பற்றிய தகவலை தரும்.
நீங்கள் பயன்படுத்தும் HTTP தளத்தின் பெயர் மற்றும் IP முகவரியையும் RedHat/ கோப்பு உள்ள அடைவையும் குறிப்பிடவும். உதாரணமாக, HTTP தளத்தில் உள்ள அடைவு /mirrors/redhat/arch/RedHat/ எனில் /mirrors/redhat/arch/ என உள்ளிடவும் (இங்கு arch கட்டமைப்பு வகையால் அதாவது i386, ia64, ppc, அல்லது s390 ஆல் மாற்றப்படும்). எல்லாம் சரியாக குறிப்பிடப்பட்டிருந்தால் இந்த உரையாடல் HTTP சேவகன் மற்றும் நிறுவ விரும்பும் Red Hat Enterprise Linux. ஆகியவைகள் பற்றிய தகவலை தரும்.
அடுத்து, வரவேற்பு உரையாடல் பெட்டி தோன்றும்.
![]() | குறிப்பு | |
|---|---|---|
ஏற்கெனவே நகலெடுக்கப்பட்ட ISO பிம்பத்தை கொண்டு வட்டின் இடங்களை சேமிக்கலாம். இதை செய்ய, ரெட் ஹாட் என்டர்ப்ரைஸ் லினக்ஸ் ISO பிம்பத்தை ஒரு ட்ரீயில் லூப்பேக் முறையில் ஏற்ற வேண்டும்.
|