2.22. நிறுவல் முடிந்தது

வாழ்த்துக்கள்! உங்கள் Red Hat Enterprise Linux நிறுவல் முடிந்தது!

நிறுவல் நிரல் உங்கள் கணினியை மீண்டும் துவக்க சொல்லும்

நிறுவல் முடிந்ததும், Red Hat Enterprise Linux நிறுவப்பட்ட இடத்தில் IPL(boot) லிருந்து DASD(s) துவக்கவும். உதாரணம் 3270 கன்சோலில் #cp i 200. கட்டளையை உள்ளிடவேண்டும்

குறிப்புகுறிப்பு
 

3270 கன்சோலில் இருந்து நீங்கள் துண்டிக்கப்பட்டுவிட்டதாக கருதி, #cp disc instead of #cp logout அல்லது #cp log பயன்படுத்து. இது Red Hat Enterprise Linux க்கான S/390 ஐ 3270 கன்சோல் இல்லை எனக்கொண்டு இயக்கும்.

IPLing நிறுவப்பட்ட Red Hat Enterprise Linux ஐ தொடர்ந்து; OS, telnet அல்லது ssh வழியாக கணினியில் நுழையலாம். 3270 அலது மற்ற /etc/securetty பட்டியலில் உள்ள சாதனங்கள் வழியாக மட்டுமே root ஆக நுழைய முடியும். தொலை கணினியில் root ஆக நுழைய ssh கட்டளையை பயன்படுத்தவும்.

Red Hat Enterprise Linux முதல் முறையாக இயக்க மட்டம் 5 இல் கணினியில் துவக்கும் போது (வரைகலை இயக்க மட்டம்), பயன்பாடு அமைப்பு முகவர் Red Hat Enterprise Linux அமைப்பதற்கு வழிகாட்டும். இந்த கருவியை பயன்படுத்தி, உங்கள் தேதி மற்றும் நேரம் அமைத்தல், Red Hat வலைப்பின்னல் இல் கணினியை பதிவு செய்தல் , மென்பொருள் நிறுவல் ஆகியவைகளை செய்ய முடியும்;, அமைப்பு முகவர் உங்கள் பயன்பாட்டின் துவக்க சூழலை அமைத்து Red Hat Enterprise Linux கணினியில் வேகமாகவும் எளிதாகவும் துவக்க வழிசெய்யும்

அமைப்பு முகவர், பயன்படுத்து பற்றிய தகவல்களுக்குRed Hat Enterprise Linux கையேடு.துவங்குகிறது பாடத்தை பார்க்கவும்

Red Hat Enterprise Linux பதிவு செய்வது பற்றிய தகவலுக்கு பகுதி 2.23. ஐ பார்க்கவும்