2.9. FCP சாதனங்கள்

FCP (ஒலி இழை அலைவரிசை விதிமுறை) zSeries கணினிகள் DASD சாதனங்களை பயன்படுத்துவதற்கு பதில் SCSI சாதனங்களை பயன்படுத்த செய்யும்.

பொதுவாக இயங்குதளம் துவங்கியதும் அதில் கணினியில் உள்ள வன்பொருள்கள் தானாக கண்டறியப்படும். எனினும் zSeries கணினியில் நிறுவல் நிரல் வன்பொருள்களை கண்டறிய FCP (ஒலி இழை அலைவரிசை விதிமுறை) சாதனம் கைமுறையாக தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். இதில் உள்ளிடப்பட்ட மதிப்புகள் இடத்திற்கு இடம் மாறுபடும்.

இதில் உள்ளிடப்பட்ட மதிப்புகள் சரியா என சோதித்து பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் கணினி சரியாக வேலை செய்யாது

இந்த மதிப்புகளை பயன்படுத்துவது பற்றிய முழுமையான தகவலுக்கு, உங்கள் கணினியோடு கிடைத்த வன்பொருள் ஆவணத்தையும் உங்கள் வலைப்பின்னல் மேலாளரையும் அணுகவும்.