2.20. நிறுவ தயாராகிறது.

Red Hat Enterprise Linux ஐ நிறுவுவதற்கான திரை தோன்றும்

நிறுவல் பற்றிய முழு விவரத்தையும் தெரிந்துகொள்ள கணினியை மீண்டும் துவக்கி/root/install.log கோப்பை பார்க்கவும்.

எச்சரிக்கைஎச்சரிக்கை
 

சில காரணங்களால் நீங்கள் நிறுவலை தொடர விரும்பாமல் போகலாம். நிறுவலை ரத்து செய்ய இது கடைசி சந்தர்பம். அடுத்து என்பதை அழுத்தினால் பகிர்வுகள் எழுதப்பட்டு பணித்தொகுப்புகள் நிறுவப்படும். நிறுவலை தடுத்து நிறுத்த கணினியை மீண்டு துவக்கவும்.

நிறுவலை ரத்து செய்ய VM. ஐ நிறுத்தவும்.CMS, ஐ மீண்டும் துவக்கி 3270 கன்சோலில் #cp i cms கட்டளையை உள்ளிடவும்.