1.2. துவக்க முறை ஒரு கண்ணோட்டம்

நிறுவலுக்கு தயாராக, (kernel.img), ராம் வட்டு (initrd.img) CMS அமைப்பு கோப்பு (generic.conf) மற்றும் அளவுரு கோப்புகளை தயார்நிலையில் வைக்கவும். மாதிரி அளவுரு கோப்பு மற்றும் CMS அமைப்பு கோப்புகளை பார்க்கவும் (generic.prm மற்றும் generic.conf). CMS அமைப்பு கோப்பை திருத்தி உங்கள் DASD தகவல்களை சேர்க்கவும். S/390,துவங்கியதும், வலைப்பின்னல் அமைக்கப்படும். telnet அல்லது ssh பயன்படுத்தி மற்ற கணினியில் உள்ளRed Hat Enterprise Linux நிறுவல் பிம்பத்தை அனுகலாம். பின் Red Hat Enterprise Linux நிறுவல் நிரலை துவக்கலாம்.

குறிப்புகுறிப்பு
 

CMS அமைப்பு கோப்பு Red Hat Enterprise Linux 4 க்கு புதியது. பழைய பதிப்பை பயன்படுத்துபவர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த புதிய கோப்பு பற்றிய விளக்கத்திற்கு பாடம் 1 ஐ பார்க்கவும்.