| Red Hat Enterprise Linux 4: IBM® S/390® IBM® eServer™ zSeries® Architectures க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | பாடம் 1. துவங்கம் | அடுத்து |
Red Hat Enterprise Linux நிறுவல் துவங்கியதும்(LPAR சின்னத்திற்கு பின் இருக்கும் சிவப்பு நிற புலம் மறைந்து நிறுவல் துவங்கும்) LPAR ஐ தேர்வு செய்து Operating System Messages மேல் இரண்டு முறை க்ளிக் செய்யவும்.
துவக்க நிறுவல் நிரல் உங்கள் DASD அமைப்பு பற்றிய இரண்டு கேள்விகள் கேட்கும். Red Hat Enterprise Linux 4 இல் அளவுரு புலங்களின் வரம்பு மாற்றப்பட்டது, இப்போது முப்பத்தி இரண்டு அளவுருக்களை ஏற்கும் (32).. அளவுரு கோப்பில் குறிப்பிடாத தகவல்களை நிறுவலின் போது குறிப்பிடவும்.
எல்லா கேள்விகளுக்கும் விடையளித்த பின். முக்கிய நிறுவல் நிரல் loader துவங்கும். நிறுவலை தொடர பாடம் 2 ஐ க்ளிக் செய்து தகவல்களை பார்க்கவும்.
![]() | குறிப்பு |
|---|---|
வலைப்பின்னல் வழியாக FTP அல்லது HTTP பயன்படுத்தி நிறுவினால் உரை முறை நிறுவலை பயன்படுத்தவும். |