| Red Hat Enterprise Linux 4: IBM® S/390® IBM® eServer™ zSeries® Architectures க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | பாடம் 1. துவங்கம் | அடுத்து |
Support Element Workplace க்குள் தேவையான அனுமதியுடன் நுழைந்து LPAR இல் புதிய OS ஐ நிறுவவும்.
Images ஐ தேர்வு செய்து , நிறுவ வேண்டிய LPAR ஐ தேர்வு செய்யவும்.
CPC Recovery menu க்குள் நகர அம்புக்குறி விசைகளை பயன்படுத்தவும்.
Load from CD-ROM or Server இல் இரண்டு முறை க்ளிக் செய்யவும்.
தொடர்ந்து வரும் உரையாடல் பெட்டியில் FTP Source, என்பதை தேர்வு செய்து கீழ்கண்ட தகவலை உள்ளிடவும்:
புரவலன் பெயர் அல்லது நிறுவல் கோப்புகளை பெற விரும்பும் FTP சேவகனின் IP முகவரி (உதாரணம், ftp.redhat.com )
FTP சேவகனில் உங்கள் பயனர் பெயர்(அல்லது anonymous)
உங்கள் கடவுச்சொல்(anonymous என நுழைந்தால் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தவும்)
இந்த புலத்தை காலியாக விடவும்
FTP சேவகனில் S/390க்கான Red Hat Enterprise Linux இருக்கும் அடைவு (உதாரணம், /pub/redhat/linux/rawhide/s390)
தொடர். என்பதை க்ளிக் செய்யவும்
இதை தொடர்ந்து வரும் உரையாடல் பெட்டியில், redhat.ins என்று இருக்கும் தேர்வை அப்படியே வைத்து தொடர் என்பதை க்ளிக் செய்யவும்.
பகுதி 1.8 ஐ பார்த்து தொடரவும்.