| Red Hat Enterprise Linux 4: IBM® S/390® IBM® eServer™ zSeries® Architectures க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | இணைப்பு F. S/390 மற்றும் zSeries பயனர்களுக்கான கூடுதல் தகவல் | அடுத்து |
மற்ற கருவிகள் போல raidtools கட்டு mdadm கட்டளை அமைக்கும், இந்த கட்டளைகள் பல-சாதனங்களை மேலாண்மை செய்ய பயன்படும். இந்த பகுதி mdadm ஐ எப்படி பயன்படுத்துவது என்பதை விளக்கும்:
RAID சாதனத்தை உருவாக்கு
பலவழி சாதனங்களை உருவாக்கு
/etc/mdadm.conf கோப்பில் மாற்றங்கள் செய்து சரியான RAID சாதனத்தை உருவாக்கி DEVICE மற்றும் ARRAY அளவுருக்களை அமைக்கலாம்:
DEVICE /dev/sd[abcd]1 ARRAY /dev/md0 devices=/dev/sda1,/dev/sdb1,/dev/sdc1,/dev/sdd1 |
இந்த எடுத்துக்காட்டில், SCSI சாதனங்களை குறிப்பிட DEVICE கூடுதல் கோப்பு பெயர் globbing (glob(7) man பக்கத்தை பார்த்து விவரம் தெரிந்துகொள்ளவும்) பயன்படும்:
/dev/sda1
/dev/sdb1
/dev/sdc1
/dev/sdd1
ARRAYவரி RAID சாதனங்களை குறிப்பிடும் (/dev/md0) DEVICE குறிப்பிடும் SCSI சாதனங்கள் இருக்கும்.
SCSI சாதனங்கள் உருவாக்க அல்லது பயன்படுத்தப்படும் முன் /proc/mdstat RAID சாதனங்கள் எதுவும் செயலில் இல்லை என காட்டும்:
Personalities : read_ahead not set Event: 0 unused devices: <none> |
அடுத்து, mdadm கட்டளையை பயன்படுத்தி RAID 0 அணியை உருவாக்கவும்:
mdadm -C /dev/md0 --level=raid0 --raid-devices=4 /dev/sda1 /dev/sdb1 /dev/sdc1 \ /dev/sdd1 Continue creating array? yes mdadm: array /dev/md0 started. |
உருவாக்கப்பட்டதும், RAID சாதனங்களின் நிலையை தெரிந்துகொள்வது எளிது. கீழ் கண்ட உதாரணம் mdadm --detail /dev/md0 கட்டளையின் விளைவு எப்படி இருக்கும் என்பதை காட்டும்:
/dev/md0: Version : 00.90.00 Creation Time : Mon Mar 1 13:49:10 2004 Raid Level : raid0 Array Size : 15621632 (14.90 GiB 15.100 GB) Raid Devices : 4 Total Devices : 4 Preferred Minor : 0 Persistence : Superblock is persistent Update Time : Mon Mar 1 13:49:10 2004 State : dirty, no-errors Active Devices : 4 Working Devices : 4 Failed Devices : 0 Spare Devices : 0 Chunk Size : 64K Number Major Minor RaidDevice State 0 8 1 0 active sync /dev/sda1 1 8 17 1 active sync /dev/sdb1 2 8 33 2 active sync /dev/sdc1 3 8 49 3 active sync /dev/sdd1 UUID : 25c0f2a1:e882dfc0:c0fe135e:6940d932 Events : 0.1 |
RAID அணிகளை உருவாக்குவதுடன் ,mdadm கட்டளை ஒன்றுக்கும் மேற்பட்ட விளைவுகளுக்கு ஆதரவு தர தனி SCSI LUN கள் பயன்படும்,(வட்டு இயக்கிகள்). பாதை நிறைவு மற்றும் வன்ப்பொருள் செயலிழந்து போகும் தருணத்தில் வேறொரு இடத்தில் தகவலை சேமித்து தருவதே இதன் முக்கிய பணியாகும். இதன் அமைப்பில் பல பாதைகள் (ஒவ்வொரு செயலும் தனிப்பட்டவை) பொது SCSI LUN (வட்டு இயக்கியை)/dev/sda அல்லது/dev/sdb, /dev/sdc ஐ பயன்படுத்தும்.
I/O பாதையில் தோல்வி அல்லது வட்டில் இடமில்லாத தருணங்களில் ஒரே ஒரு சாதனமாவது அணுகக்கூடிய நிலையில், mdadm கட்டளை கூடுதல் அளவுருக்களை ––level அனுப்பும். இந்த அளவுரு — multipath — md அடுக்கில் லினக்ஸ் கர்னலை திசை மாற்றும். I/O வின் பாதையை தோல்வியடைந்த பாதையில் இல்லாமல் வேறு பாதைக்கு செலுத்தும்.
பல பாதை சாதனங்களை உருவாக்க, /etc/mdadm.conf கட்டளையை திருத்து DEVICE மற்றும் ARRAY மதிப்புகளை மாற்றி உங்கள் வன்பொருள் அமைப்பில் அவை பிரதிபலிக்குமாறு செய்ய வேண்டும்.
![]() | குறிப்பு |
|---|---|
முந்தைய RAID உதாரணத்தில் குறிப்பிட்டது போலல்லாமல்(/etc/mdadm.conf குறிப்பிடப்பட்ட கோப்பு பெயர்கள் ) சாதனத்தில் உள்ள ஒவ்வொரு கோப்புகளும் ஒரே பகிர்ந்த வட்டு இயக்கியை குறிப்பிடும். |
பலவழி சாதனங்களை உருவாக்க பயன்படும் கட்டளையும் RAID சாதனத்தை உருவாக்க பயன்படும் கட்டளையும் ஒரே மாதிரியானவை. இதற்கு RAID அளவுருக்களை multipath க்கு மாற்ற வேண்டும்:
mdadm -C /dev/md0 --level=multipath --raid-devices=4 /dev/sda1 /dev/sdb1 /dev/sdc1 /dev/sdd1 Continue creating array? yes mdadm: array /dev/md0 started. |
mdadm கட்டளை மிக நீளமாக இருப்பதால் இரண்டு வரிகளாக உடைக்கப்பட்டது.
இந்த உதாரணத்தில், SCSI LUN நான்கு SCSI சாதனங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றும் ஒரே நினைவகத்தின் பாதையை அனுகும் படி அமைக்கப்பட்டுள்ளது. பல வழி சாதனம் /dev/md0 உருவாக்கப்பட்டதும், /dev/md0 ஐ குறிக்கு எல்லா I/O செயல்களும் /dev/sda1, /dev/sdb1, /dev/sdc1,அல்லது /dev/sdd1 க்கு அனுப்பட்டும் (செயலில் உள்ள பாதையை பொருத்து இது அமையும்).
mdadm --detail /dev/md0 கட்டளையை பயன்படுத்தி /dev/md0 அமைப்பை பலபாதை சாதனமா என சோதிக்கலாம்:
/dev/md0: Version : 00.90.00 Creation Time : Tue Mar 2 10:56:37 2004 Raid Level : multipath Array Size : 3905408 (3.72 GiB 3.100 GB) Raid Devices : 1 Total Devices : 4 Preferred Minor : 0 Persistence : Superblock is persistent Update Time : Tue Mar 2 10:56:37 2004 State : dirty, no-errors Active Devices : 1 Working Devices : 4 Failed Devices : 0 Spare Devices : 3 Number Major Minor RaidDevice State 0 8 49 0 active sync /dev/sdd1 1 8 17 1 spare /dev/sdb1 2 8 33 2 spare /dev/sdc1 3 8 1 3 spare /dev/sda1 UUID : 4b564608:fa01c716:550bd8ff:735d92dc Events : 0.1 |
mdadm இன் மற்றொரு சிறப்பு சாதனங்கள் (RAID இன் உறுப்பினராக அல்லது பல பாதை அமைப்பில் இருந்தால்) இயங்குதள அமைப்பிலிருந்து நீக்க பயன்படும். கீழ்கண்ட எடுத்துக்காட்டில், /dev/sda1 தவறாக உள்ளது என குறிப்பிடப்பட்டு, நீக்கப்பட்டு இறுதியாக மீண்டும் அமைப்பு கோப்பில் சேர்க்கப்பட்டது. பல பாதை அமைப்பில் , இந்த செயல் I/O செயலில் பெரிய மாற்றம் எதையும் நிகழ்தாது:
# mdadm /dev/md0 -f /dev/sda1 mdadm: set /dev/sda1 faulty in /dev/md0 # mdadm /dev/md0 -r /dev/sda1 mdadm: hot removed /dev/sda1 # mdadm /dev/md0 -a /dev/sda1 mdadm: hot added /dev/sda1 # |