1.9. உங்கள் வட்டில் போதிய இடம் உள்ளதா?

இன்றை இயங்குதங்களிள் (OS)disk partitions மற்றும் Red Hat Enterprise Linux ஐ பயன்படுத்துகிறன்றன. நிறுவும் போது வட்டுகளை பகிர்க்க வேண்டியது அவசியம்.

Red Hat Enterprise Linux பயன்படுத்தும் பகிர்வு OS கள் பயன்படுத்தும் பகிர்வுகளிலிருந்து தனிப்பட்டது.

வட்டு பகிர்வுகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, பகுதி 2.13.4 ஐ பார்க்கவும்.