2.17. நேரம் காட்டியை வடிவமை

உங்கள் கணினிப்பொறி இருக்கும் ஊருக்கு அருகில் உள்ள இடத்தை தேர்வு செய்யவும்

நேரத்தை தேர்வு செய்ய இரண்டு வழிகள் உள்ளது

படம் 2-14. நேரம்காட்டியை அமைக்கிறது

உங்கள் கணினி UTC ஐ பயன்படுத்துகிறது என தெரிந்தால்கணினி கடிகாரம் UTC ஐ பயன்படுத்துகிறது என்பதை தேர்வு செய்யவும்.

குறிப்புகுறிப்பு
 

நிறுவல் முடிந்த பின் நேரம் மற்றும் இடத்தை மாற்ற தேதி மற்றும் நேரம் அமைக்கும் கருவி ஐ பயன்படுத்தவும்

system-config-date கட்டளையை கன்சோலில் உள்ளிட்டால் தேதி மற்றும் நேரம் அமைக்கும் கருவி நிரல் துவங்கும். நீங்கள் முதன்மை பயனீட்டாளர் இல்லை என்றால் அதற்கான கடவுச்சொல் கேட்கும்.

தேதி மற்றும் நேரம் அமைக்கும் கருவி உரை சார்ந்த கட்டளையை இயக்க timeconfig. கட்டளையை பயன்படுத்தவும்.