4.5. CD-ROM லிருந்து நிறுவுகிறது

Red Hat Enterprise Linux ஐ CD-ROM லிருந்து நிறுவ, CD-ROM ஐ தேர்வு செய்து சரி பட்டனை அழுத்தவும். செய்தி வரும்போது, Red Hat Enterprise Linux ஐ CD-ROM இயக்கியில் சொருகவும் (CDயிலிருந்து துவங்கவில்லையெனில்). CD-ROM இயக்கியில் உள்ள CD தேர்வு செய்யப்பட்டதும் சரி, பட்டனை அழுத்து பின் [என்டர்]. விசையை அழுத்தவும்

குறிப்புகுறிப்பு
 

நிறுவல் நிரலை துவக்க முதல் CD-ROM அவசியம் , நிறுவலை தொடர அடுத்தடுத்த CD-ROM களை பயன்படுத்தவும்

உங்கள் நிறுவல் நிரல் கணினியில் உள்ள CD-ROM இயக்கியை தானாகவே கண்டுபிடிக்க முயலும். IDE (ATAPI என்றும் அழைக்கப்படும்) யில் CD-ROM யை தேட முயலும். கிடைத்ததும். நிறுவலின் அடுத்தகட்டத்திற்கு செல்லும். (பார்க்க பகுதி 4.12).

குறிப்புகுறிப்பு
 

இந்த நிலையில் நிறுவலை நிறுத்த உங்கள் கணினியை மீண்டும் துவக்கி சிடி ராம் வட்டை வெளியேற்றவும். விசையை அழுத்தி பாதுகாப்பாக நிறுவலை தடை செய்யலாம் நிறுவல் பற்றி மேலும் தகவல்களுக்கு பகுதி 4.24 ஐ பார்க்கவும்.

CD-ROM இயக்கி கண்டுபிடிக்க படவில்லையெனில் இது SCSI CD-ROM, நிறுவல் நிரல் SCSI இயக்கியை தேர்வு செய்யும் படி நினைவூட்டும். உங்கள் ஏற்பிக்கு பொருந்தக்கூடிய இயக்கியை தேர்வு செய்யவும்.தேவைப்பட்டால் இயக்கிக்கான தேர்வையும் குறிப்பிடவும், பெரும்பாலான சாதனங்கள் SCSI எற்பியை தானாக கண்டுபிடிக்கும் திறன் பெற்றவை.

குறிப்புசிறு குறிப்பு
 

CD-ROM களின் பட்டியலை பார்க்க, Red Hat Enterprise Linux குறிப்பு வழிகாட்டி லும் பொது அளவுரு பகுதியிலும் உள்ள இணைப்பை பார்க்கவும்.

4.5.1. IDE CD-ROM கிடைக்கவில்லை என்ன செய்வது?

உங்களிடம் IDE (ATAPI) CD-ROM இருந்தால் x86, AMD64, அல்லது Intel® EM64T கணினியில் , நிறுவல் நிரல் IDE (ATAPI) CD-ROM கண்டுபிடிக்க முடியாமல் உங்கள் CD-ROM இயக்கியின் வகை என்ன என கேட்கும். நிறுவலை மீண்டும் தொடர்ந்து boot: ப்ராம்டில் கீழ்கண்ட கட்டளையை உள்ளிடவும்linux hdX=cdrom. Xஐ மாஸ்டர் அல்லது ஸ்லேவ் (முதன்மை அல்லது இரண்டாது எனவும் அழைக்கப்படும்) இடைமுகத்தை பொருத்து கீழ்கண்ட எழுத்தாக மாறும், .

உங்களிடம் மூன்றாவது மற்றும்/அல்லது நான்காவது கட்டுப்படுத்திகள் இருந்தால், அவைகளுக்கான எழுத்துக்களை வரிசைப்படி கட்டுப்படுத்தியிலிருந்து கட்டுப்படுத்திக்கும் மற்றும் மாஸ்டரிலிருந்து ஸ்லேவுக்கும் அமைக்கவும்