| Red Hat Enterprise Linux 4: x86, Itanium™, AMD64, மற்றும் Intel® Extended Memory 64 (Intel® EM64T) க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | பாடம் 4. Red Hat Enterprise Linux ஐ நிறுவுகிறது | அடுத்து |
சுட்டியை பயன்படுத்தி நிறுவல் எந்த மொழியில் இருக்க வேண்டும் என்பதை தேர்வு செய்யவும் (refer to படம் 4-7) .
நீங்கள் தேர்வும் செய்யும் மொழி நாள்காட்டியையும் அமைக்க பயன்படும். நிறுவல் நிரல் நீங்கள் திரையில் குறிப்பிடுவதை பொருத்து நேரம் காட்டியை அமைக்கும்.
சரியான மொழியை தேர்வு செய்தபின் அடுத்து என்பதை க்ளிக் செய்து தொடரவும்