| Red Hat Enterprise Linux 4: x86, Itanium™, AMD64, மற்றும் Intel® Extended Memory 64 (Intel® EM64T) க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | பாடம் 2. துவக்கம் | அடுத்து |
உங்கள் கணினியில் உள்ள வன்பொருள்கள் மென்பொருளை நிறுவ பொருத்தமானவையா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். Red Hat Enterprise Linux 4 கடந்த இரண்டு வருடங்களில் உருவாக்கிய அனைத்து வன்பொருள்களையும் ஏற்கும் திறன் கொண்டது. எனினும், வன்பொருள் விவரங்கள் தினம் தினம் மாறிக்கொண்டேயிருப்பதால் 100% ஏற்புடையது என கூற முடியாது.
ஆதரவு தரும் வன்பொருள்களின் சமீபத்திய பட்டியலை பார்க்க கீழ்கண்ட வலைமனைக்கு செல்லவும்:
http://hardware.redhat.com/hcl/ |