C.2. நிறுவ துவங்கும் போது சிக்கல்

C.2.1. உங்கள் சுட்டி கண்டறியப்பட்டதா?

Mouse Not Detected திரை தோன்றினால் (படம் C-1 ஐ பார்க்கவும்) , நிறுவல் நிரலால் உங்கள் சுட்டியை கண்டுபிடிக்க முடியவில்லை என்று பொருள்.

GUI நிறுவலை அல்லது உரை முறை நிறுவலை தொடர் என்பதை தேர்வு செய்யலாம். இவ்வாறு GUI நிறுவலை தொடர்தால், நிரல் உங்கள் சுட்டி அமைப்பு தகவலை கேட்கும்.

படம் C-1. சுட்டி கண்டறியப்படவில்லை

C.2.2. வரைகலை நிறுவலில் துவக்குவதில் பிழை

சில வீடியோ அட்டைகள் வரைகலை நிறுவலில் துவக்குவதில் சிக்கல் இருக்கும். இயல்பான அமைப்பை பயன்படுத்தி நிறுவல் நிரலை இயக்க முடியவில்லை எனில் குறைந்த தெளிவுத்திறனை பயன்படுத்தவும். இந்த முறையிலும் சிக்கல் இருந்தால் உரைமுறை பாங்கை பயன்படுத்தவும்.

இதற்கு தீர்வு resolution= கட்டளை துவக்கும் போது பயன்படுத்தவும். இந்த தேர்வு மடிக்கணினி பயனர்களுக்கு உதவியாக இருக்கும். இணைப்பு F பார்த்து மேலும் விவரம் தெரிந்துகொள்ளவும்

குறிப்புகுறிப்பு
 

சட்ட இடையக ஆதரவை செயல்நீக்கி நிறுவல் நிரம் உரை முறை நிறுவலை பயன்படுத்த nofb கட்டளையை துவக்க தேர்வில் முயலவும். இந்த கட்டளை திரைப்படிக்கும் வன்பொருளுக்கு தேவை