A.5. மேம்படுத்தல் முடிவடைந்தது

வாழ்த்துக்கள்! உங்கள் Red Hat Enterprise Linux 4 மேம்படுத்தல் முடிவடைந்தது

நிறுவல் நிரல் உங்கள் கணினியை மீண்டும் துவக்க சொல்லும். நிறுவல் ஊடகம் ஏதாவது கணினியில் இருந்தால் அதை வெளியேற்றிய பின் மீண்டும் துவக்கவும்.

உங்கள் கணினியில் மின்சோதனை முடிந்ததும், துவக்க இயக்கி திரை தோன்றும் அதில பின்வருவனவற்றை செய்யலாம்:

Red Hat Enterprise Linux ஐ துவக்க சரியான முறையை தேர்வு செய்யவும்; சில திரைகள் தோன்றும். பின் உள் நுழை ப்ராம்ட் அல்லது GUI உள் நுழை திரை தோன்றும்(X விண்டோஸ் கணினியை நிறுவி அதில் X தானாக துவங்குமாறு அமைத்திருந்தால்).

உங்கள் Red Hat Enterprise Linux ஐ பதிவுசெய்து உறுப்பினராக பகுதி 4.27 ஐ பார்க்கவும்.