| Red Hat Enterprise Linux 4: x86, Itanium™, AMD64, மற்றும் Intel® Extended Memory 64 (Intel® EM64T) க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | பாடம் 4. Red Hat Enterprise Linux ஐ நிறுவுகிறது | அடுத்து |
வரவேற்பு உங்களிடம் எந்த தகவலும் கேட்காது . Red Hat Enterprise Linux பதிவு செய்துகொள்ள இடது பக்க முள்ள உதவிக்கோப்புகளை படிக்கவும்.
இடது பக்கம் உதவியை மறை பட்டன் இருக்கும்.உதவி தேவை இல்லை என்றால் உதவியை மறை பட்டனை பயன்படுத்தவும்.
அடுத்து பட்டனை க்ளிக் செய்து தொடரவும்.